வீட்டு சமையல்
பாரம்பரிய கைமுறையில் அனைத்து குழம்புக்கும் ஏற்ற மிளகாய் தூள் | வருஷம் முழுதும் கெடாது, மணக்கும்! | All Purpose Kuzhambu Milagai Thool
முன்பெல்லாம் நம் வீடுகளில் விதவிதமான குழம்புகளுக்குத் தனித்தனி மசாலா பொடிகளைப் பயன்படுத்த மாட்டார்கள். சாம்பார், காரக்க…