10 நாட்களில் முகம் பளபளப்பாகும் Rice Flour Face Pack – இயற்கையான Skin Whitening Remedy
அரிசி மாவு, பால், தேன் கொண்டு 10 நாளில் முகம் பளபளப்பாகும் இயற்கை face pack செய்வது எப்படி? Dark spots, pores, pimples நீங்கி, soft & glowing skin பெற முழு வழிமுறை.
முக அழகை கெடுக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவின்மை போன்ற சருமப் பிரச்சனைகள் பலரையும் பாதிக்கின்றன. இவை நீங்கி முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் மாற ஒரு எளிய இயற்கை டிப்ஸ் — அரிசி மாவு பேஸ்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இந்தக் கலவை முகத் துளைகளை இறுக்கமாக்கி, சருமத்தை மென்மையாகவும், ஜொலிப்பாகவும் மாற்றும்.
🌿 தேவையான பொருட்கள்
- அரிசி மாவு (Rice Flour): 1 ஸ்பூன்
- பால் (Milk): அரை கப்
- தேன் (Honey): 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
- ஒரு கடாயில் பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்.
- இந்தக் கலவையை 5 நிமிடங்கள் நன்கு கிளறவும்.
- கலவை நன்கு கொதித்து கெட்டியானதும், அடுப்பை அணைத்து, அதை முழுமையாகக் குளிர வைக்கவும்.
- பால் மற்றும் அரிசி கலவையுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பேஸ் பேக் ரெடி. (Rice Flour Face Pack )
- குளிர்ந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவவும்.
- 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் (Massage) செய்யவும்.
- மசாஜ் செய்த பிறகு, அதனை முகத்தில் 20 நிமிடங்கள் உலர விடவும்.
- பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
🌟 பலன்கள்
- முகத் துளைகள் இறுக்கும்
- கரும்புள்ளிகள் குறையும்
- சருமம் வெள்ளை, பொலிவு அதிகரிக்கும்
- முகம் 10 நாட்களில் மென்மையாகும்
- பருக்கள் மற்றும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்
இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்குப் பாலில் அல்லது தேனில் அலர்ஜி (Allergy) உள்ளதா என்று உங்கள் சருமத்தின் சிறிய பகுதியில் (Patch Test) தடவிச் சோதித்துப் பார்ப்பது நல்லது.
Rice flour face pack benefits, Rice flour for skin whitening, Face glow tips in Tamil, 10 days face whitening remedy, Natural skin whitening tips Tamil, Rice flour skin care tips, Home remedies for glowing skin, How to use rice flour for face, Best natural face pack for glow, Remove dark spots naturally, Tamil beauty home remedies, Simple face pack for brightness, Tighten skin pores naturally, Anti-acne home remedies, Rice powder facial tips, Skin brightening face mask, Remove pigmentation naturally, Instant glow face pack Tamil, DIY fairness pack, Pimple marks removal remedy, Soft and smooth skin tips.
.png)


