இட்லி, தோசை , பஜ்ஜிக்கு ஏற்ற சுவையான கொத்தமல்லி பச்சடி

0


தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி - 1 குவளை

  • பச்சை மிளகாய் - 2

  • சீரகம் - 1 தேக்கரண்டி

  • எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி




செய்முறை:

அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

இட்லி, தோசை மற்றும் பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற சுவையான  பச்சடி

Post a Comment

0Comments
Post a Comment (0)