சென்னை | ஆகஸ்ட் 19, 2026
இயற்கை சார்ந்த மூலிகை தயாரிப்புகளுக்கு சந்தையில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில், 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பை (3 Days Entrepreneurship Development Training Programme on Herbal Soap Products & Bio-ENZYME Making) EDII-TN அறிவித்துள்ளது.
பயிற்சியில் கற்றுத்தரப்படும் முக்கியப் பொருட்கள்:
இந்த 3 நாள் நேரடி செய்முறை பயிற்சியில் சந்தையில் அதிக தேவை கொண்ட பல்வேறு இயற்கை அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க எளிய முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது:
தூய்மையான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சோப் தயாரிக்கும் முறைகள்.பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- செய்முறைப் பயிற்சி (Practical Training): வெறும் தியரி இல்லாமல், நேரில் செய்து காட்டும் நேரடிப் பயிற்சி வழிகாட்டல்.
- வியாபார வழிகாட்டல் (Business Guidance): தயாரிப்பு முறைகள் மட்டுமின்றி, பொருட்களுக்கான விலையைத் தீர்மானித்தல் (Pricing), பேக்கிங் (Packaging) மற்றும் சந்தைப்படுத்துதல் (Marketing) பற்றிய ஆலோசனைகள்.
- அரசு நிதி உதவி மற்றும் கடன் திட்டங்கள்: தொழில் தொடங்குவதற்கான அரசு மானியங்கள், MSME பதிவு (Udyam) மற்றும் கடன் உதவிகள் பற்றிய விழிப்புணர்வு.
பயிற்சி விவரங்கள் & தகுதிகள்:
| விவரங்கள் | முழு விபரம் |
| பயிற்சி நாட்கள் | 27.08.2026 முதல் 29.08.2026 வரை (3 நாட்கள்) |
| நேரம் | காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
| கல்வித் தகுதி | குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி |
| வயது வரம்பு | 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் |
| தங்கும் வசதி | வெளியூர் பயிற்சி பெறுபவர்களுக்குச் சென்னையில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி (Hostel Facilities) உண்டு |
| சேர்க்கை முறை | முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை (First Come, First Serve) |
விண்ணப்பிக்கும் முறை & முகவரி:
இப்பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது கட்டாயமாகும் (Pre-registration is compulsory).
BIO - ENZYME Herbal and Cosmetic Products
9:00AM - 5:00PM 3 Days Fee:5000 Chennai ( EDII-TN Campus For Enquire 8668102600)
இணையதள பதிவு link:பயிற்சி நடைபெறும் இடம்:
Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN)
சிட்கோ தொழில்பேட்டை, EDII இன்ஸ்டிடியூட் சாலை,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

.jpg)